தமிழகத்தில் நவ.,6ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நவ.,6 ல் விடுமுறை வழங்கி தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தீபாவளி பண்டிகை(நவ.,4)யை முன்னிட்டு ஏற்கனவே., 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, வரும் சனிக்கிழமை(நவ.,6)ல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு
தமிழகத்தில் நவ.,6ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நவ.,6 ல் விடுமுறை வழங்கி தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை(நவ.,4)யை முன்னிட்டு ஏற்கனவே., 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, வரும் சனிக்கிழமை(நவ.,6)ல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news




ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை காரணமாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இது மாணவர்கள் மத்தியிலும், வெளியூர் சென்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-நவ-202120:39:48 IST Report Abuse
Rajagopal Srinivasan PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-நவ-202120:13:51 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழகத்தில் அரசு அலுவலகங்களும், பள்ளிகளும், நீதிமன்றங்களும் வேலை செய்யும் நாட்களை மட்டும் 2022 முதல் அறிவித்து விடலாம். ஏனென்றால் அது 183 நாட்களைவிட குறைவாகவே இருக்கிறது.
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-நவ-202117:40:33 IST Report Abuse
Janarthanan விடியல் அரசு மழை காலம் /தீபாவளி முடிந்தே பள்ளிகளை திறந்து இருக்கலாம் ??? என்னத்த பிளான் பண்ணுகிறார்களோ ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X