தமிழகத்தில் நவ.,6ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை| Dinamalar

தமிழகத்தில் நவ.,6ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (3) | |
சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நவ.,6 ல் விடுமுறை வழங்கி தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தீபாவளி பண்டிகை(நவ.,4)யை முன்னிட்டு ஏற்கனவே., 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, வரும் சனிக்கிழமை(நவ.,6)ல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு
தமிழகத்தில் நவ.,6ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நவ.,6 ல் விடுமுறை வழங்கி தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை(நவ.,4)யை முன்னிட்டு ஏற்கனவே., 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, வரும் சனிக்கிழமை(நவ.,6)ல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news




ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை காரணமாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இது மாணவர்கள் மத்தியிலும், வெளியூர் சென்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X