போர் விமானம் மூலம் இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஏவுகணை சோதனை வெற்றி

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : ராஜஸ்தானில், போர் விமானம் வாயிலாக இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.ராணுவ தளவாடங்களை மேம்படுத்தும் பணிகளில் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து, அதை வெற்றிகரமாக பரிசோதனையும் செய்து வருகிறது.இந்நிலையில், போர் விமானம்
IAF, DRDO, Smart Anti Air Field Weapon, SAAW

புதுடில்லி : ராஜஸ்தானில், போர் விமானம் வாயிலாக இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ தளவாடங்களை மேம்படுத்தும் பணிகளில் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து, அதை வெற்றிகரமாக பரிசோதனையும் செய்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், போர் விமானம் வாயிலாக இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மரில், டி.ஆர்.டி.ஓ., மற்றும் இந்திய விமானப் படையும் இணைந்து, கடந்த அக்டோபர் 28ம் தேதி மற்றும், கடந்த, 3ம் தேதியும் இதற்கான சோதனைகளை நடத்தின.

அப்போது, செயற்கைக்கோள் வாயிலாக அதை செலுத்தும் தொழில்நுட்பமும், இலக்கை துல்லியமாக தகர்க்கும் தொழில்நுட்பமும் பரிசோதிக்கப்பட்டன. இந்த இரண்டு சோதனைகளிலும், இலக்கு துல்லியமாக தகர்க்கப்பட்டன. இதை ராணுவ அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
04-நவ-202119:33:25 IST Report Abuse
Rasheel ராணுவ பலம் எப்போதும் இல்லாத முறையில் வலுப்பெற்று வருகிறது. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
04-நவ-202113:22:07 IST Report Abuse
M  Ramachandran நல்ல வேலை பலமற்ற உருப்படாத அரசு இருந்தால் இந்த முன்னேற்றமும் ராணுவத்திற்கு மனோ வலிமையையும் கிடைத்திருக்காதது. அது மட்டுமல்ல நம் நிலத்தின் எல்லை பகுதிகள் பல எதிரி நாட்டின் வசம் போயிருக்கும்.டி ஆர் டி வோ நல்ல பங்களிப்பு நாட்டுக்கு கொடுக்கிறது.பிரீடம் ஆப் ஹாண்ட்ஸ் இந்த அரசால்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-நவ-202110:40:24 IST Report Abuse
RajanRajan இப்படி எல்லாம் சொல்லி காங்கிரஸ் அந்நிய கைக்கூலிகள் வயிற்றிலே புளியை கரைக்குறீங்களாகும். புலம்பிய செத்துடுவானுங்க இனி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X