தீபாவளியை விடுமுறையாக அறிவிக்க கோரும் மசோதா; அமெரிக்காவில் தாக்கல்

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (19)
Advertisement
நியூயார்க்: அமெரிக்காவில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிக்கக் கோரும் மசோதா அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்திய வம்சாவளியரான அமெரிக்க காங்கிரஸ் எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க பார்லிமென்டில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிப்பது குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், கலாசாரம், வரலாறு மற்றும் சமய ரீதியாக தீபாவளிக்கு உள்ள
US, Lawmakers, Introduce Bill, Diwali, Federal Holiday, அமெரிக்கா, தீபாவளி, விடுமுறை, மசோதா, சட்டம்

நியூயார்க்: அமெரிக்காவில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிக்கக் கோரும் மசோதா அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியரான அமெரிக்க காங்கிரஸ் எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க பார்லிமென்டில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிப்பது குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், கலாசாரம், வரலாறு மற்றும் சமய ரீதியாக தீபாவளிக்கு உள்ள முக்கியத்துவம் அந்த மசோதாவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கரோலின் மலோனி என்ற காங்கிரஸ் பெண் எம்.பி., தலைமையிலான குழு, இந்த மசோதா அமெரிக்காவின் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
05-நவ-202103:56:38 IST Report Abuse
வெகுளி இதைத்தான் அருமைன்னு சொல்லுவான் தமிழன்... அச்சா ஹை ன்னு சொல்லுவான் ஹிந்திக்காரன்.... ஆசம்ன்னு சொல்லுவான் வெள்ளைக்காரன்....
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
04-நவ-202122:39:23 IST Report Abuse
Nithya American president and vice president and canada prime minsters are wishing but tamilnadu CM is wishing Christmas baked ramzan but not the Hindu great festival deepavali..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-நவ-202121:55:09 IST Report Abuse
sankaseshan வாழ்த்து செல்லாதவர்கள் பட்டியலில் சீனா ரஷ்யா நம்மவூரு சுடலை கம்மிகள் மிகமுக்கியமானவர்கள் எல்லோருமே இந்துயா ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X