சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மீது தாக்குதல்: கணவர் மீது வழக்கு

Added : நவ 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில் வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவன் உள்பட, மூன்று பேர் மீது, மகளிர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் மதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 40; இவருக்கும் மின்னாம்பள்ளியை சேர்ந்த நர்மதா, 28; என்ற பெண்ணுக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வரதட்சணை கேட்டு பாலசுப்பிரமணியம்,

கரூர்: கரூரில் வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவன் உள்பட, மூன்று பேர் மீது, மகளிர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் மதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 40; இவருக்கும் மின்னாம்பள்ளியை சேர்ந்த நர்மதா, 28; என்ற பெண்ணுக்கும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வரதட்சணை கேட்டு பாலசுப்பிரமணியம், அவரது தந்தை சுந்தரம், 65; தாய் மருதாயி, 60; ஆகியோர் நர்மதாவை கட்டையால் கடந்த மாதம், 6ல் அடித்துள்ளனர். இதுகுறித்து, போலீசில் நர்மதா புகார் செய்தார். இதையடுத்து, பாலசுப்பிரமணியம் உள்பட மூன்று பேர் மீது கரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X