உ. மங்களம் குளத்தில் தூர்வார வேண்டும்

Added : நவ 04, 2021
Share
Advertisement
தான்தோன்றிமலை: உப்பிடமங்களத்தில், 200 ஏக்கரில் குளம் உள்ளது. இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பணிகள் நடந்தன. பல ஆண்டுகளாக உப்பிடமங்களம் குளத்துக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. மழை பெய்தாலும், குளத்துக்கு தண்ணீர் வருவது இல்லை. இதற்கு நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான் காரணம். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும்

தான்தோன்றிமலை: உப்பிடமங்களத்தில், 200 ஏக்கரில் குளம் உள்ளது. இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பணிகள் நடந்தன. பல ஆண்டுகளாக உப்பிடமங்களம் குளத்துக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. மழை பெய்தாலும், குளத்துக்கு தண்ணீர் வருவது இல்லை. இதற்கு நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான் காரணம். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி உப்பிடமங்களம் குளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X