அரசு கல்லூரி மாணவர் விளையாட்டில் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரி மாணவர் விளையாட்டில் சாதனை

Added : நவ 04, 2021
Share
ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர் தேசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்துள்ளார். தேசிய விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் நடந்தன. இதில் தேக்வாண்டோ விளையாட்டில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சுஜித் தமிழ்நாட்டின் சார்பில் பங்கு பெற்றார்; தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு கல்லூரி முதல்வர் மணி மேகலை,

ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர் தேசிய விளையாட்டு போட்டியில் சாதனை படைத்துள்ளார். தேசிய விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் நடந்தன. இதில் தேக்வாண்டோ விளையாட்டில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சுஜித் தமிழ்நாட்டின் சார்பில் பங்கு பெற்றார்; தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு கல்லூரி முதல்வர் மணி மேகலை, உடற்கல்வி இயக்குனர் வெண்ணிலா அரசியல் சார் அறிவியல் துறை சிவக்குமார் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X