பொது செய்தி

தமிழ்நாடு

உரிமம் கோரப்படாத வாகனங்களை மீட்க உரிமையாளர்களுக்கு வாய்ப்பு

Added : நவ 04, 2021
Share
Advertisement
மோகனூர்: மோகனூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு வழக்குகளிலும், உரிமம் கோரப்படாத நிலையிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 105 வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் விபரங்கள், மோகனூர் தாலுகா அலுவலக அறிவிப்பு பலகையில், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்களின் உரிமைதாரர்கள், தங்கள் வாகனங்களுக்கான ஆவணங்களை, மோகனூர்

மோகனூர்: மோகனூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு வழக்குகளிலும், உரிமம் கோரப்படாத நிலையிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 105 வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் விபரங்கள், மோகனூர் தாலுகா அலுவலக அறிவிப்பு பலகையில், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாகனங்களின் உரிமைதாரர்கள், தங்கள் வாகனங்களுக்கான ஆவணங்களை, மோகனூர் போலீஸ் ஸ்டேஷனில் காண்பித்து, இந்த அறிவிப்பு வெளியான, 15 தினங்களுக்குள், மீட்டுக்கொள்ள வேண்டும். 15 நாட்களுக்கு மேல் உரிமம் கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகையானது, அரசு கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு, தாசில்தார் (பொறுப்பு) மாதேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X