நியூயார்க்:உலக வர்த்தகமைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

Updated : நவ 04, 2021 | Added : நவ 04, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது சமீப காலமாக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் தங்களின் அதிபர் மாளிகைகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றன. அமெரிக்காவில் வசித்து வரும்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டது.



latest tamil news



உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது சமீப காலமாக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் தங்களின் அதிபர் மாளிகைகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றன. அமெரிக்காவில் வசித்து வரும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மேலும்.அமெரிக்காவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதற்கொண்டு அனைத்து அதிபர்களும் தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் அளித்து அதிபர் மாளிகையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.


latest tamil news



தற்போது நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாப்பட்டு உள்ளது.அந்த கட்டடத்தில் தீப விளக்கு எரிவதை போன்று அனிமேஷன் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் ஹட்சன் நதிக்கரையின் இருபுறத்திலும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-நவ-202122:03:33 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K தீபாவளி, அமெரிக்காவிலும், உலக வர்த்தக மையத்திலும், ஐக்கிய அரபு நாட்டிலும், மற்ற பிற உலக நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது என்பது அப்பண்டிகைக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். மற்றும் இந்தியாவின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன என்பதும் தெரிகிறது.👍👌👍👌
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
04-நவ-202121:30:13 IST Report Abuse
g.kumaresan அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடலாம் ,ஆனால் தமிழ்நாட்டில் கொண்டாட பல்வேறு தடை.அமெரிக்கனுக்கு தெரிந்த நியாயம் கூட தமிழனுக்கு தெரியவில்லையே.பாராட்டுக்கள்.அமெரிக்கனை விட தமிழன் புத்திசாலி.
Rate this:
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
04-நவ-202121:07:14 IST Report Abuse
Kunjumani முதல்வர் யேசப்பா மைந்தன் எஸ்ரா துர்குணம் தலைமையில் அமெரிக்க தூதரகம் முன் சுற்றுப்புற சூழலுக்கு பட்டாசு வெடித்து கேடு விளைவிக்கும் அமெரிக்காவை கண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X