மேற்குவங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜி காலமானார்

Updated : நவ 05, 2021 | Added : நவ 05, 2021 | |
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங்., மூத்த தலைவரும், அமைச்சருமான சுப்ரதா முகர்ஜி நேற்று ( நவ.04) காலமானார்.சுப்ரதா முகர்ஜி 75,க்கு கடந்த அக். 25ம் தேதி மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து கோல்கட்டாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர அளித்து வந்தனர். எனினும் அவரது உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில் நேற்று(
West Bengal: Senior TMC chief Subrata Mukherjee dies of middle assault, CM Mamta expressed deep grief

கோல்கட்டா: மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங்., மூத்த தலைவரும், அமைச்சருமான சுப்ரதா முகர்ஜி நேற்று ( நவ.04) காலமானார்.

சுப்ரதா முகர்ஜி 75,க்கு கடந்த அக். 25ம் தேதி மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து கோல்கட்டாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர அளித்து வந்தனர். எனினும் அவரது உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில் நேற்று( நவ.04) இரவு 9: 30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


latest tamil news




திரிணாமுல் காங்., மூத்த தலைவரான இவர், மேற்குவங்க தலைநகர் கோல்கட்டா முன்னாள் மேயர் , உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தார். தகவலறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, நேற்று இரவு எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு சென்று சுப்ரதா முகர்ஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X