திருவண்ணாமலையில் மின்விளக்குளால் ஜொலிக்கும் கோபுரங்கள்

Added : நவ 05, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
திருவண்ணாமலை : தீப திருவிழாவில், ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன. இவற்றை, 20 கி.மீ., துாரம் வரை உள்ள மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 10ல், கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது. வரும், 19ல், 2,668 அடி உயர மலையில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின்
Tiruvannamalai,திருவண்ணாமலை,தீப திருவிழா

திருவண்ணாமலை : தீப திருவிழாவில், ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன. இவற்றை, 20 கி.மீ., துாரம் வரை உள்ள மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 10ல், கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது. வரும், 19ல், 2,668 அடி உயர மலையில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன. இவை, 20 கி.மீ., துாரம் வரை மின்விளக்குகளால் ஜொலிக்கும் காட்சியை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.


latest tamil news



10 நாட்கள் நடக்கும் விழாவில் மாட வீதியில் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் மட்டும் வலம் வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 18ல் வரும் கார்த்திகை மாத பவுர்ணமி, 19ம் தேதி மஹா தீபத்தன்றும் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAAJAA -  ( Posted via: Dinamalar Android App )
05-நவ-202122:58:50 IST Report Abuse
RAAJAA தீபாவளி பண்டிகைக்காக அலங்கார விளக்குகளால் ஒளிர விடும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மின் மந்திரி கூறியுள்ளார். கோவில்களுக்கும் பொருந்துமா? அடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. தேவலாயங்கள் மற்றும் மின் விளக்குகளால் ஜொலிக்கும். தேவாலயங்களுக்கும் அபராதம் உண்டா மந்திரிமாரே. விளக்கம் கூறுங்கள்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
05-நவ-202112:55:48 IST Report Abuse
vpurushothaman அண்ணாமலைக்கு அரோகரா . தீபத் திருவிழா சிறப்புற நடைபெறட்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் தரிசனம் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05-நவ-202112:14:28 IST Report Abuse
Ramesh Sargam ஆனால் என்ன பண்ணமுடியும். கோவிலுக்கு செல்ல தடை, கிரிவலம் செல்ல பல மாதங்களாக தடை. இப்படி ஹிந்துக்கள் சம்பிரதாயத்துக்கு தடைமேல் தடை விதித்து இந்த திருட்டு முன்னேற்ற கழக அரசு சதிசெய்கிறதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X