20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்: அவசர சட்டம் அமல்

Updated : நவ 05, 2021 | Added : நவ 05, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக்கப்பட்டது குறித்த அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, தமிழக அசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இதற்கான அவசர சட்டம் அரசிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியாக்கப்பட்ட சட்டம் அமலுக்கு வந்துள்ளது.தாம்பரம், பல்லாவரம்,
Tambaram, Tambaram Corporation, தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம்

சென்னை: தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக்கப்பட்டது குறித்த அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, தமிழக அசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இதற்கான அவசர சட்டம் அரசிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியாக்கப்பட்ட சட்டம் அமலுக்கு வந்துள்ளது.


latest tamil newsதாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் மற்றும் செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை மற்றும் திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும், 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக, அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தாம்பரம் 20வது மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Chennai,இந்தியா
07-நவ-202120:42:14 IST Report Abuse
Rajagopal கவர்னர் வேற ரொம்ப துடிப்பா இருக்காரு. ஆட்சிக்கு ஆபத்து வரத்துக்கு முன்னாடி எல்லாரும் சம்பாதிச்சுடுங்கப்பா.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
06-நவ-202104:51:07 IST Report Abuse
meenakshisundaram ஆமா .இதுக்கு அவசர சட்டம் வேணுமா ?அப்படி என்ன ,யாருக்கு அவசரம் ?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-நவ-202100:00:43 IST Report Abuse
Bhaskaran Muthalil veettuvari tholil vari uyarthapadum veru oru nanmai yum kidayaathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X