விரைவில் தமிழக அரசியலில் புயல்

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
புதுடில்லி: ஒரு பக்கம் போதை பொருள் தடுப்பு அமைப்பு, இன்னொரு பக்கம் அமலாக்கத் துறை என, மஹாராஷ்டிரா அரசியலில் புயல் வீசுகிறது. அம்மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரே கைதாகி சிறையில் உள்ளார். இந்த புயல் விரைவில் திசை மாறி தமிழகம் பக்கம் வீசும் என்கிறது டில்லி அரசியல் வட்டாரம்.இந்த புயலில் சிக்கப் போவது, அரசியலில் செல்வாக்காக உள்ள அந்த குடும்ப பிரமுகர்
தமிழகம், அரசியல், புயல், விசாரணை, அமலாக்கத்துறை

புதுடில்லி: ஒரு பக்கம் போதை பொருள் தடுப்பு அமைப்பு, இன்னொரு பக்கம் அமலாக்கத் துறை என, மஹாராஷ்டிரா அரசியலில் புயல் வீசுகிறது. அம்மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரே கைதாகி சிறையில் உள்ளார். இந்த புயல் விரைவில் திசை மாறி தமிழகம் பக்கம் வீசும் என்கிறது டில்லி அரசியல் வட்டாரம்.இந்த புயலில் சிக்கப் போவது, அரசியலில் செல்வாக்காக உள்ள அந்த குடும்ப பிரமுகர் என்கின்றனர்.

அவரது வர்த்தக தொடர்புகளை முழுக்க அலசி ஆராய்ந்து வருகிறது ஒரு குழு. அந்த பிரமுகர் யாருடன் பேசுகிறார், என்ன பேசுகிறார், எங்கு தகவல் அனுப்புகிறார் என்கிற அனைத்து விபரங்களும் டில்லியில் கண்காணிக்கப்படுகின்றன. அந்த பிரமுகரின் வக்கீல் மற்றும் ஆடிட்டர் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அந்த அரசியல் பிரமுகரைப் பாதுகாக்க, கட்சியின் இரண்டு மூத்த அரசியல்வாதிகள் டில்லி வந்து ஒரு சீனியர் அமைச்சரை சந்தித்தனர்.


latest tamil news


'இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவி தேவை என்றால், 'சிங்கப் பெருமாளை' போய் பாருங்கள்' என கைவிரித்துவிட்டார் அந்த அமைச்சர்.'சிங்கப் பெருமாளுக்கு' எதிராக அரசியல் செய்து அவரிடமே எப்படி உதவி கேட்பது என சங்கடத்தில் உள்ளனர் அந்த கட்சி தலைவர்கள். எப்படியாவது அந்த 'ஈசன்' தான் காப்பாற்ற வேண்டும் என இப்போது கடவுளை நம்பி உள்ளது, அந்த அரசியல் குடும்பம்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abibabegum - madurai- Anna nagar,இந்தியா
11-நவ-202110:13:48 IST Report Abuse
abibabegum எல்லாம் நன்மைக்கே கட்டுமரம் வாரிசு ஒழிந்தால் சரிதான்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
08-நவ-202104:38:12 IST Report Abuse
meenakshisundaram ஆஹா இது யாரு ?தினகரனா ?காணாம போயிட்டாருன்னு நினச்சேன் .போட்டோ வை போட்டு நினைவு படுத்திடீங்களேய்யா ?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
07-நவ-202120:13:57 IST Report Abuse
r.sundaram இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் ஒரு மிக பெரிய மாற்றம் இருக்கும் என்று ஒரு செய்தி சொல்கிறது. அந்த செய்தியும் இந்த செய்தியும் ஒத்துப்போகின்றன. கயிற்றை மிக நீளமாக விடுவது, சுற்றி வளைத்து பிடிக்கத்தானா என்று தெரிய வில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X