தொழில் அதிபர்களின் ரகசிய சந்திப்பு

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (62)
Advertisement
பெங்களூரு: தமிழகத்தில் ஆட்சி மாறிய பின் நல்லது நடக்கும் என எதிர்பார்த்த தொழிலதிபர்களுக்கு அதிர்ச்சி. கட்சி வாயிலாக இவர்களுக்கு பல பிரச்னைகளாம்.தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்யும் மூன்று பெரிய தொழிலதிபர்கள் இந்த விவகாரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் தமிழர்கள். இவர்களுக்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், வட

பெங்களூரு: தமிழகத்தில் ஆட்சி மாறிய பின் நல்லது நடக்கும் என எதிர்பார்த்த தொழிலதிபர்களுக்கு அதிர்ச்சி. கட்சி வாயிலாக இவர்களுக்கு பல பிரச்னைகளாம்.



latest tamil news


தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்யும் மூன்று பெரிய தொழிலதிபர்கள் இந்த விவகாரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் தமிழர்கள். இவர்களுக்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், வட மாநிலங்களிலும் தொழிற்சாலைகள் உள்ளன. சமீபத்தில் இந்த மூன்று பேரும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை ரகசியமாக பெங்களூரில் சந்தித்துள்ளனர்.


latest tamil news


தமிழகத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை அண்ணாமலையிடம் சொல்லியுள்ளனர். 'ஆளுங்கட்சி எங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறது. எங்களால் தமிழகத்தில் தொழில் செய்வது கடினமாக உள்ளது' என கூறியதுடன், தங்களுக்கு மத்திய அரசு வாயிலாக உதவி கிடைக்குமா என்றும் கேட்டுள்ளனர். 'நிச்சயம் உதவி செய்கிறேன்' என உறுதி அளித்துள்ளார் அண்ணாமலை.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
12-நவ-202105:58:47 IST Report Abuse
Raman ஆமாம் இந்த தலைவர் மழை நேரத்தில் வெள்ளத்தில் படகு ஒட்டினாராமே எல்லாரும் சொன்னாங்க ஆனா என்னால வீடியோ பாக்க முடியலை.. கொஞ்சம் அதை பற்றி செய்தி போட்டிங்கன்னா நன்னா இருக்கும்
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
08-நவ-202113:20:46 IST Report Abuse
Sidhaarth இவரு ஏதோ கட்சி தலைவரூன்னங்களே
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
07-நவ-202121:06:32 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஒரு திருடனை ரகசியமா சந்திக்கிறவன் ரொம்ப யோக்கியனா இருப்பான் நான் நம்பிட்டேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X