அடுத்த பா.ஜ., தலைவர் யார்?

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவராக இருப்பவர் ஜெகத் பிரகாஷ் நட்டா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. இவருக்கு அடுத்தபடியாக யார் இந்த பதவிக்கு வருவர் என கட்சியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள பூபேந்திர யாதவ், 52, தான் அடுத்த தலைவர் என கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இவர் ராஜஸ்தானைச் சார்ந்தவர். உச்ச

புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவராக இருப்பவர் ஜெகத் பிரகாஷ் நட்டா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. இவருக்கு அடுத்தபடியாக யார் இந்த பதவிக்கு வருவர் என கட்சியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.



latest tamil news


தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள பூபேந்திர யாதவ், 52, தான் அடுத்த தலைவர் என கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இவர் ராஜஸ்தானைச் சார்ந்தவர். உச்ச நீதிமன்ற வக்கீல். உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு படு நெருக்கம்.


latest tamil news


அயோத்தி ராமர் கோவில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி விடுவார். 'யார் என்ன வாதிடுகின்றனர்; நீதிபதிகள் என்ன சொல்கின்றனர்' என, அனைத்தையும் குறிப்பெடுத்து அமித் ஷாவிடம் கூறி விடுவார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
radha - tuticorin,இந்தியா
09-நவ-202112:36:40 IST Report Abuse
radha உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு படு ( ? ) நெருக்கம். கொஞ்சம் விளக்கமா சொல்லப்பா.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
07-நவ-202123:02:31 IST Report Abuse
Vijay D Ratnam தீயசக்திக்கு பிறகு தத்தி, தத்திக்கு பிறகு தற்குறி என்று வரிசைக்கட்டி வர இது என்ன கட்டுமரக்கம்பெனியா?
Rate this:
N.JAYAKUMAR - Sivakasi,இந்தியா
13-நவ-202115:07:59 IST Report Abuse
N.JAYAKUMARநீங்கள் விபரம் இல்லாமல் பேசுகிறீர்கள்...
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-நவ-202116:16:37 IST Report Abuse
முக்கண் மைந்தன் நரித்தந்த்ரன் சொல்ரவந்தான் ஒக்காருவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X