மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

Added : நவ 07, 2021 | |
Advertisement
புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்தார்.புதுச்சேரி பூமியான்பேட்டை உழந்தை ஏரிப்பாதை பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன், 29; பெயிண்டர். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடன் பெற்று, தங்கள் வசிக்கும் பகுதியில் வீடு கட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை புதிய வீட்டின் மாடி

புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்தார்.புதுச்சேரி பூமியான்பேட்டை உழந்தை ஏரிப்பாதை பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன், 29; பெயிண்டர். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடன் பெற்று, தங்கள் வசிக்கும் பகுதியில் வீடு கட்டி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை புதிய வீட்டின் மாடி பகுதியில் மின் இணைப்பு கொடுக்க புவனேஸ்வரன் முயற்சித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி புவனேஸ்வரன் துாக்கி வீசப்பட்டார்.அவரை உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X