செயின் பறிப்பு திருடன் கைது

Added : நவ 07, 2021
Advertisement
திலக் நகர் : பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்கு சென்று டெலிவரி கொடுப்பது போல செயின் பறித்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த திலக் நகரை சேர்ந்த சையத் பர்வேஸ், 27 என்பவரை, திலக் நகர் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது திலக் நகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, மொபைல் திருட்டு, வீடு புகுந்து திருட்டு போன்ற 21

திலக் நகர் : பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்கு சென்று டெலிவரி கொடுப்பது போல செயின் பறித்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த திலக் நகரை சேர்ந்த சையத் பர்வேஸ், 27 என்பவரை, திலக் நகர் போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது திலக் நகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, மொபைல் திருட்டு, வீடு புகுந்து திருட்டு போன்ற 21 வழக்குகள் பதிவாகி உள்ளது. பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்கு டெலிவரி கொடுப்பது போல சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இரண்டு முறை கைது வாரன்ட் இருந்தது. அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.வீட்டை சோதனை செய்தபோது கஞ்சா, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X