பொது செய்தி

தமிழ்நாடு

2015 க்குப்பின் சென்னையில் மீண்டும் 20 செ.மீ. மழை

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: 2015 க்குப்பின் சென்னையில் மீண்டும் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நகர்ப்பகுதிகள் பெரும் அளவில் பாதிக்ப்படும் சூழல் உருவாகி உள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று விடிய, விடிய மழை கொட்டியது. இந்த மழை இன்னும் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் ரெட்

சென்னை: 2015 க்குப்பின் சென்னையில் மீண்டும் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நகர்ப்பகுதிகள் பெரும் அளவில் பாதிக்ப்படும் சூழல் உருவாகி உள்ளது.



latest tamil news


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று விடிய, விடிய மழை கொட்டியது. இந்த மழை இன்னும் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



2015 ல் பெய்த அதிக மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இது போல் இன்று சென்னையின் முக்கிய வீதிகள் தண்ணீரில் மிதக்கிறது. திநகர் துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டது. இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இன்று அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ..மீ., வில்லிவாக்கத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.

வில்லிவாக்கம் - 19 செ.மீ.,
எம்ஆர்சி நகர்-15 செ.மீ.,
அண்ணா பல்கலை-14 செ.மீ.,
புழல் -13 செ.மீ.,
தரமணி -10 செ.மீ.,
மீனம்பாக்கம்- 09 செ.மீ.,

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
07-நவ-202120:00:08 IST Report Abuse
Balaji 2015 ல் நடந்தது மேகவெடிப்பு. இரண்டு மணிநேரத்தில் 50 CM மழை... இப்போது வெறும் 20 CM மழை அதுவும் பரவலாக ஒரு பத்து மணிநேரம் பெய்திருப்பது... இரண்டையும் சாப்பிடுவதே தவறு...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-நவ-202123:39:43 IST Report Abuse
NicoleThomsonஒப்பிடுவதே என்பது சாப்பிடுவதே என்றாகிவிட்டதா?...
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
07-நவ-202118:56:15 IST Report Abuse
DVRR மடியல் அரசு பதவியேற்றத்தை இப்படி விண்ணோர்கள் கொண்டாடுகின்றனர்????
Rate this:
Suri - Chennai,இந்தியா
07-நவ-202120:32:07 IST Report Abuse
Suriபூமிக்கு பாரம்....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
07-நவ-202118:12:16 IST Report Abuse
sankar சென்ற ஆட்சியின் மழை பாதிப்பின்போது "ஒரு நாள் மழைக்கே நாம் தோற்றுவிட்டோம்" என்று திருவாய் மலர்ந்தது எனோ நினைவுக்கு வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X