மழை பாதிப்புக்கு அழைக்க எண்கள் அறிவிப்பு

Updated : நவ 07, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை: சென்னையில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.இதன்படி,1913044256192060442561920704425619208 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்9445477205 என்ற வாட்ஸ் ஆப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.மழை வெள்ளம் மற்றும் மரம் விழுந்துள்ளது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி
Chennai,rain,சென்னை,மழை

சென்னை: சென்னையில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


இதன்படி,
1913
04425619206
04425619207
04425619208 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
9445477205 என்ற வாட்ஸ் ஆப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
மழை வெள்ளம் மற்றும் மரம் விழுந்துள்ளது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


latest tamil news

மருத்துவ உதவிக்கு


24 மணி நேரமும் மருத்துவ உதவிக்கு
044-29510400
044-29510500
9444340496
8754448477
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAAJAA -  ( Posted via: Dinamalar Android App )
07-நவ-202113:01:26 IST Report Abuse
RAAJAA 1913 waste.. கொரோனா தொற்று புகார் தெரிவிக்க ஒன்றை அழுத்தவும் பிற சேவைகளுக்கு இரண்டை அழுத்தவும் என்று ஆட்டோ Reply. இரண்டை அழுத்தினால் ho nesponse. அப்படியே கட்டாகி விடுகிறது. மற்ற எண்கள் எல்லாமே Busy. Whatsapp number க்கு செய்தி அனுப்பியுள்ளோம். எதாவது பதில் வருமா தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X