பொது செய்தி

தமிழ்நாடு

மழை வெள்ளத்தால் அல்லோலம்

Updated : நவ 09, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (174)
Share
Advertisement
சென்னை: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சென்னை நகரின் எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும், மழை பெய்வதால் அதில் சிக்கல் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சில பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையினால்

சென்னை: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சென்னை நகரின் எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.latest tamil newsதண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும், மழை பெய்வதால் அதில் சிக்கல் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சில பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டார்.

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை காட்சிகள்:


latest tamil news
latest tamil news


Advertisementlatest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (174)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-நவ-202106:29:18 IST Report Abuse
NicoleThomson அருமையான மழை, இயற்கையை நேசியுங்க மக்களே , அதனை சுரண்டாதீங்க அதனோடு வாழ பழகுங்க
Rate this:
Cancel
skumaran - Chennai,சவுதி அரேபியா
10-நவ-202115:03:35 IST Report Abuse
skumaran is this the justice for the people of Chennai who voted for DMK years after years even when MGR was ruling...?? thanks to this family which is ruling who never bothered... they proved that the voters were wrong to vote to this Media-Savvy Party Except for Dinamalar and National Medias, no TN media is covering DMK is thinking people forget - arrogance always are paid back by voters at the right time
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-நவ-202118:45:20 IST Report Abuse
RajanRajan வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா இன்று சென்னையில் சூரசம்ஹாரம் அரங்கேறுகிறது. பாவிகள் இந்த உலகத்தில் இன்று சம்ஹாரம் ஆகி கொண்டிருக்கிறார்கள். கோவிலை பகைதீர் இயற்கை புகுந்து விளையாடுகிறது. வானத்தில் விடியல் தேடுபவர்களே அல்லோல்லியா சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X