ரூ.76 லட்சம் மோசடி: இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.76 லட்சம் மோசடி: இருவர் கைது

Added : நவ 07, 2021
Share
காஞ்சிபுரம், நவ. 8-காஞ்சிபுரம், காமாரஜர் சாலையில், தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், கார்த்திக், 31, என்பவர் மேலாளராகவும், மகேஷ், ௩௩, என்பவர் விற்பனை மேலாளராகவும் வேலை பார்த்தனர். இந்நிறுவனத்தில் நகைக் கடன் பெற்ற சிலர், பணம் செலுத்தி மீட்டுள்ளனர். ஆனால், அவர்களுடைய கணக்கை முடிக்கவில்லை.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் அந்நிறுவனத்தில் நடந்த

காஞ்சிபுரம், நவ. 8-காஞ்சிபுரம், காமாரஜர் சாலையில், தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதில், கார்த்திக், 31, என்பவர் மேலாளராகவும், மகேஷ், ௩௩, என்பவர் விற்பனை மேலாளராகவும் வேலை பார்த்தனர். இந்நிறுவனத்தில் நகைக் கடன் பெற்ற சிலர், பணம் செலுத்தி மீட்டுள்ளனர். ஆனால், அவர்களுடைய கணக்கை முடிக்கவில்லை.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் அந்நிறுவனத்தில் நடந்த தணிக்கையின் போது, 76 லட்சம் பணம் முறைகேடு செய்துள்ளது தெரிய வந்து உள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கார்த்திக், மகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X