பொது செய்தி

தமிழ்நாடு

எம்.பி.ஏ., இடம் நிரப்ப இன்று கவுன்சிலிங்

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:பாரதியார் பல்கலையில், எம்.பி.ஏ., காலியிடங்களுக்கான கவுன்சிலிங் இன்று நடக்கிறது.மாணவர் சேர்க்கை, 2021 டான்செட்., மதிப்பெண்கள் அடிப்படையில் நடக்க உள்ளது. இன்று காலை, 10:30 மணிக்கு இதற்கான கவுன்சிலிங் துவங்கும். மதியம், 12:00 மணிக்கு மேல் வருபவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க வருபவர்கள் அனைத்து சான்றிதழ்களின் இரு

கோவை:பாரதியார் பல்கலையில், எம்.பி.ஏ., காலியிடங்களுக்கான கவுன்சிலிங் இன்று நடக்கிறது.மாணவர் சேர்க்கை, 2021 டான்செட்., மதிப்பெண்கள் அடிப்படையில் நடக்க உள்ளது. இன்று காலை, 10:30 மணிக்கு இதற்கான கவுன்சிலிங் துவங்கும். மதியம், 12:00 மணிக்கு மேல் வருபவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க வருபவர்கள் அனைத்து சான்றிதழ்களின் இரு நகல், அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, 0422 - 2428275 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X