காதலர் மனைவி

Added : நவ 07, 2021
Share
Advertisement
சிக்கபல்லாபூர் : இளம் பெண்ணொருவர் காதலர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிக்கபல்லாபூர் சித்லகட்டாவின் கங்கராஜூ, 24, கங்கோத்ரி, 19, பரஸ்பரம் காதலித்தனர். ஆனால் கங்கராஜூ, பத்து மாதங்களுக்கு முன் தன் அக்காவின் மகள் மோனிகா, 20, வை திருமணம் செய்து கொண்டார்.இதனால் கங்கோத்ரி கோபத்தில் இருந்தார். நேற்று காலை அவர்,

சிக்கபல்லாபூர் : இளம் பெண்ணொருவர் காதலர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கபல்லாபூர் சித்லகட்டாவின் கங்கராஜூ, 24, கங்கோத்ரி, 19, பரஸ்பரம் காதலித்தனர். ஆனால் கங்கராஜூ, பத்து மாதங்களுக்கு முன் தன் அக்காவின் மகள் மோனிகா, 20, வை திருமணம் செய்து கொண்டார்.இதனால் கங்கோத்ரி கோபத்தில் இருந்தார். நேற்று காலை அவர், மோனிகாவுடன் தகராறு செய்து, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்தார். மோனிகா மருத்துவமையில் சிகிச்சை பெறுகிறார்.திப்பூரஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X