பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதிப்பு குறைகிறது: கோவை மக்கள் 'அப்பாடா'

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரண்டு இலக்கத்துக்குள் வந்துள்ளதால் பொதுமக்கள், சுகாதாரத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கோவை எல்லையில் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.இதனால் சென்னையை

கோவை:கோவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரண்டு இலக்கத்துக்குள் வந்துள்ளதால் பொதுமக்கள், சுகாதாரத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கோவை எல்லையில் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.இதனால் சென்னையை ஒப்பிடுகையில், கோவையில் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் முதல் இரண்டு இலக்க அளவு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொதுமக்களும், சுகாதாரத்துறையினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X