சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்கம்பியில் உரசி தென்னை மரத்தில் தீ

Added : நவ 07, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:உலியம்பாளையத்தில், தென்னை மரத்தின் ஓலை, மின்கம்பியில் உரசியதில், தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்தது.தொண்டாமுத்தூர் அடுத்த உலியம்பாளையத்தில், சாலையை ஒட்டியுள்ள தனியார் இடத்தில் ஒற்றை தென்னை மரம் உள்ளது. இந்த மரத்தின் ஓலைகள், காற்றடிக்கும் போது, அருகில் உள்ள மின்கம்பியில் உரசியது. இதனால், திடீரென தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்தது.இதனைக்கண்ட

தொண்டாமுத்தூர்:உலியம்பாளையத்தில், தென்னை மரத்தின் ஓலை, மின்கம்பியில் உரசியதில், தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்தது.தொண்டாமுத்தூர் அடுத்த உலியம்பாளையத்தில், சாலையை ஒட்டியுள்ள தனியார் இடத்தில் ஒற்றை தென்னை மரம் உள்ளது. இந்த மரத்தின் ஓலைகள், காற்றடிக்கும் போது, அருகில் உள்ள மின்கம்பியில் உரசியது. இதனால், திடீரென தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்தது.இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். மின்சார வாரியத்தினர் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால், பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X