பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மழை பாதிப்பு 2015ம் ஆண்டை விட மிஞ்ச வாய்ப்பு: அமைச்சர் துரைமுருகன் கவலை

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: சென்னையில் தொடரும் கன மழையால் ஏற்படும் பாதிப்பு 2015ம் ஆண்டை மிஞ்சி விட வாய்ப்புள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கவலை தெரிவித்துள்ளார்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சனியன்று நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகின. கிண்டி, வடபழனி

சென்னை: சென்னையில் தொடரும் கன மழையால் ஏற்படும் பாதிப்பு 2015ம் ஆண்டை மிஞ்சி விட வாய்ப்புள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கவலை தெரிவித்துள்ளார்.



latest tamil news


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சனியன்று நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகின. கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகரின் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிப்பு அடைந்தது.


latest tamil news


இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுிகளை ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைசசர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, ‛ சென்னயில் மழை காரணமாக பாதிப்பு அடைந்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வானிலை அறிவிப்பை பொறுத்தவரை இதே போன்ற கன மழை தொடர்ந்து நீடிக்கும் என்பதால், மழை பாதிப்பு கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்டதை விட அதிகமாக வாய்ப்புள்ளது என்று கவலை தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Karthikeyan - Chennai,இந்தியா
08-நவ-202112:02:11 IST Report Abuse
P Karthikeyan ஓட ஒழுகுதுன்னு எதோ ஒரு ஜீவன் கவலைப்பட்டுதான் ...கருணாநிதிக்கு சேவை செஞ்சவர் ஒதுங்கியிருந்து கட்சிக்கு சேவை செய்யவேண்டும். பதவி சொத்து குடும்பம் ஆசை பட்டியல் போடுது ...காதற்ற ஊசியும் வாராது .........
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-நவ-202111:37:04 IST Report Abuse
M  Ramachandran அப்போ உங்கள் திறமையை பற்றி.நீங்களெ ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறீர்கள்.
Rate this:
Cancel
KM Prabhu - SIVAKASI ,இந்தியா
08-நவ-202111:33:35 IST Report Abuse
KM Prabhu மாரி அளவாய்ப் பொழிகவே மக்கள் வளமாய் வாழவே வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X