பொது செய்தி

தமிழ்நாடு

தேக்கு காடு உருவாகிறது

Added : நவ 08, 2021
Share
Advertisement
அவிநாசி:சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமையை உருவாக்கவும், 1.14 கோடி ரூபாயில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம், வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அவிநாசி வட்டாரத்துக்கு, 20 ஆயிரம் தேக்கு நாற்று, 500 வேம்பு நாற்றுகள் இலக்கீடாக ஒதுக்கப்பட்டு, விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.நடவு செய்யப்படும் அனைத்து

அவிநாசி:சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமையை உருவாக்கவும், 1.14 கோடி ரூபாயில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம், வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அவிநாசி வட்டாரத்துக்கு, 20 ஆயிரம் தேக்கு நாற்று, 500 வேம்பு நாற்றுகள் இலக்கீடாக ஒதுக்கப்பட்டு, விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.நடவு செய்யப்படும் அனைத்து மரக்கன்றுகளுக்கும், மரம் ஒன்றுக்கு, ஏழு ரூபாய் வீதம் வளர்ப்பு மானியமாக அடுத்தாண்டு முதல் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X