பொது செய்தி

தமிழ்நாடு

நாடக நடிகர்களுக்கு விருது

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்பூர் மாவட்ட திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் நலச்சங்க முதலாம் ஆண்டு விழா, கூத்தம்பாளையத்தில் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கார்மேகம், துணை செயலாளர் வசந்தி, பொருளாளர் யுவராஜா முன்னிலை வகித்தனர். நாடக நடிகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. திரைப்பட இயக்குனர்கள், ஜெகன், ஜீவகிருஷ்ணன், சார்லஸ், பா.ஜ., அவிநாசி நகர மண்டல பொருளாதார பிரிவு
 நாடக நடிகர்களுக்கு விருது

திருப்பூர் மாவட்ட திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் நலச்சங்க முதலாம் ஆண்டு விழா, கூத்தம்பாளையத்தில் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கார்மேகம், துணை செயலாளர் வசந்தி, பொருளாளர் யுவராஜா முன்னிலை வகித்தனர். நாடக நடிகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. திரைப்பட இயக்குனர்கள், ஜெகன், ஜீவகிருஷ்ணன், சார்லஸ், பா.ஜ., அவிநாசி நகர மண்டல பொருளாதார பிரிவு துணை தலைவர் சுந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் வடக்கு தொகுதி செயலாளர் மூர்த்தி மற்றும் நடிகர்கள் பங்கேற்றனர். நடிகர் சங்கத்தில் இணைவோருக்கு, திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X