பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சள் 'மணக்குது'

Added : நவ 08, 2021
Share
Advertisement
அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம், சேவூர், நடுவச்சேரி உள்ளிட்ட இடங்களில், மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காததால், மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தது. பொதுவாக ஜூலை - ஆக., மாதங்களில் மஞ்சள் விளைச்சல் களைகட்டும். இந்தாண்டு அவிநாசி வட்டத்தில், 100 முதல், 500 ஏக்கர் வரை மஞ்சள் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்; இது,
 மஞ்சள்  'மணக்குது'

அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம், சேவூர், நடுவச்சேரி உள்ளிட்ட இடங்களில், மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காததால், மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்தது. பொதுவாக ஜூலை - ஆக., மாதங்களில் மஞ்சள் விளைச்சல் களைகட்டும். இந்தாண்டு அவிநாசி வட்டத்தில், 100 முதல், 500 ஏக்கர் வரை மஞ்சள் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்; இது, கடந்தாண்டை விட அதிகம்' என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், 'மஞ்சள், ஓராண்டு பயிராக இருப்பதால், விலையில் லாபம் கிடைத்தால் மட்டுமே மஞ்சள் பயிரிடுவர். முந்தைய ஆண்டுகளில், மஞ்சளுக்கு நல்ல விலை இல்லை. இந்தாண்டு ஓரளவு விலை கிடைக்கும் என, நம்புகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X