மீனவர் சுட்டுக் கொலை: பாக்., படை அட்டூழியம்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
தேவபூமி துவாரகா-அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மஹாராஷ்டிர மீனவரை, பாக்., கடலோர காவல் படையினர் சுட்டுக் கொன்றனர்.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஓகாவில் இருந்து நேற்று முன்தினம் 'ஜல்பாரி' என்ற மீன்பிடி படகு அரபிக்கடலுக்கு புறப்பட்டது. இதில் மஹாராஷ்டிராவின் தானேயைச் சேர்ந்த ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே, 32,

தேவபூமி துவாரகா-அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மஹாராஷ்டிர மீனவரை, பாக்., கடலோர காவல் படையினர் சுட்டுக் கொன்றனர்.



latest tamil news


குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஓகாவில் இருந்து நேற்று முன்தினம் 'ஜல்பாரி' என்ற மீன்பிடி படகு அரபிக்கடலுக்கு புறப்பட்டது. இதில் மஹாராஷ்டிராவின் தானேயைச் சேர்ந்த ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே, 32, உட்பட ஏழு பேர் இருந்தனர்.மாலையில் பாகிஸ்தான் சர்வதேச கடல் எல்லை பகுதி அருகே, இந்திய எல்லைக்குள் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.


latest tamil news


அங்கு வந்த பாக்., கடலோர பாதுகாப்பு படையினர், மீனவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஸ்ரீதர் ரமேஷ் பலியான நிலையில், மற்றொருவர் காயம் அடைந்தார். உடனடியாக அவர்கள் படகை ஓகாவிற்கு திருப்பினர்.பலியான ஸ்ரீதர் ரமேஷ் உடலை பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், காயமடைந்த மற்றொருவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
09-நவ-202100:35:32 IST Report Abuse
Milirvan .. வாஸ்தவத்தில் 2014க்கு அப்பொறம், அதாவது, பிஜேபி மத்தியில வந்ததுக்கு அப்பொறம், ஸ்ரீலங்காகாரனோட டுப்பாக்கி நமுத்து சொங்கி போச்சி..தமிழ் நாட்டு புள்ளிவிவரமும் சொல்லுது.. கான் கிராஸ் காலத்து டுப்பாக்கி'ய இப்பவும் புடிச்சி தொங்கினா இவனுவோள இன்னா செய்யுறது..?
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்சிலநாள் முன்பு கப்பலை உட்டு படகை மோதி மீனவர் உயிரிழந்தது இலங்கை கடற் படையின் புது உத்தி...
Rate this:
Cancel
08-நவ-202114:34:10 IST Report Abuse
சம்பத் குமார் 1). மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் எங்கிருந்தலூம் மேடைக்கு உடனடியாக வரவும்.2). பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளார்கள். 3). பாகிஸ்தான் Embassy இடம் இதை பற்றி எழுத்து பூர்வமாக முறையிட வேண்டும். காலகெடு நிர்ணயித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும். 4). நிச்சயமாக நல்ல விதத்தில் பாகிஸ்தான் இந்த பிரச்சினையை கையாளும் என எதிர்பார்க்கலாம். 5). தவறு பட்சத்தில் An eye for an eye and a tooth for a tooth என்ற வகையில் நம் நாட்டு குடிமக்களை காக்க நடவடிக்கை எடுப்பதில் தவறுகள் இல்லை. 6). எதிரிகள் தான் முடிவு செய்கிறார்கள் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் எந்த ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் என்று. நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-நவ-202114:13:21 IST Report Abuse
Vena Suna அப்பாவிங்களை கொல்லுவானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X