பொது செய்தி

தமிழ்நாடு

நல்ல எண்ணம்நல்ல விளைவு தரும்

Added : நவ 08, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அ.மு., காலனியில் மனவளக்கலை மன்றம் செயல்படுகிறது. இங்கு நேற்று, 'மனமும் இறைவனும்' எனும் தலைப்பில், வரதராஜபுரம் மகளிர் தவமைய பேராசிரியை இந்துமதி பேசுகையில்,''அறிவுதான் நமக்குள் தெய்வமாக இருக்கிறது என வேதாத்திரி மகரிஷி தெரிவித்துள்ளார். மனதில் நல்ல எண்ணங்களை விதைத்தால், நல்ல விளைவுகள் ஏற்படும். எதை எண்ணுகிறோமோ அதுதான் செயலாகும். ஐந்தொழுக்கப்
 நல்ல எண்ணம்நல்ல விளைவு தரும்

அன்னுார்:அன்னுார் அ.மு., காலனியில் மனவளக்கலை மன்றம் செயல்படுகிறது. இங்கு நேற்று, 'மனமும் இறைவனும்' எனும் தலைப்பில், வரதராஜபுரம் மகளிர் தவமைய பேராசிரியை இந்துமதி பேசுகையில்,''அறிவுதான் நமக்குள் தெய்வமாக இருக்கிறது என வேதாத்திரி மகரிஷி தெரிவித்துள்ளார். மனதில் நல்ல எண்ணங்களை விதைத்தால், நல்ல விளைவுகள் ஏற்படும். எதை எண்ணுகிறோமோ அதுதான் செயலாகும். ஐந்தொழுக்கப் பண்பாட்டை பின்பற்ற வேண்டும். மனவளக்கலை பயிற்சியை முழுமையாக செய்தால், தெய்வத் தன்மையை உணரலாம்,'' என்றார்.சங்கத்தின் கவுரவத் தலைவர் சின்னசாமி, தலைவர் தாமரை, செயலாளர் திருவேங்கடம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X