பொது செய்தி

தமிழ்நாடு

சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை நகரம், பூமாலை வீதியிலுள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், புதுப்பிக்கப்பட்டு, அக்., 27ல், கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, விநாயகர், ராமலிங்க ஈஸ்வரர், முருகன், துர்க்கை, நவக்கிரக நாயகர்கள் சன்னதிகள் மற்றும் சவுடேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு மண்டலாபிேஷக பூஜைகள்
 சவுடேஸ்வரி அம்மன்  திருக்கல்யாணம்

உடுமலை:உடுமலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை நகரம், பூமாலை வீதியிலுள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், புதுப்பிக்கப்பட்டு, அக்., 27ல், கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, விநாயகர், ராமலிங்க ஈஸ்வரர், முருகன், துர்க்கை, நவக்கிரக நாயகர்கள் சன்னதிகள் மற்றும் சவுடேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு மண்டலாபிேஷக பூஜைகள் நடந்தது.நேற்று, கோவிலில், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த, ராமலிங்கர்-சவுடேஸ்வரி அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X