தோப்புகளில் தேக்கம்: இளநீர் விலை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தோப்புகளில் தேக்கம்: இளநீர் விலை சரிவு

Added : நவ 08, 2021
Share
ஆனைமலை:தமிழகம் மற்றும் வடமாநில பகுதிகளில், இளநீர் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயம், தீபாவளி பண்டிகை காரணமாக, அறுவடைப்பணிகள் முடங்கியதால், தோப்புகளில் இளநீர் தேக்க நிலை காணப்படுகிறது.இதனால், இந்த வாரம் இளநீர் பண்ணை விற்பனை விலை, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல், ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 23 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆனைமலை:தமிழகம் மற்றும் வடமாநில பகுதிகளில், இளநீர் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயம், தீபாவளி பண்டிகை காரணமாக, அறுவடைப்பணிகள் முடங்கியதால், தோப்புகளில் இளநீர் தேக்க நிலை காணப்படுகிறது.இதனால், இந்த வாரம் இளநீர் பண்ணை விற்பனை விலை, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல், ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 23 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடைக்கு விற்பனை செய்தால் ஒரு டன் இளநீர், 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இத்தகவவலை, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X