சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கடத்தல்

Added : நவ 08, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் அருகே பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த நல்லாத்துரை சேர்ந்த தண்டபாணி மகன் ஆனந்த்பாபு, 22; இவர், பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, நேற்று முன்தினம் கடத்தி சென்று, திருவண்ணாமலையில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில், கடலுார்

கடலுார் : கடலுார் அருகே பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த நல்லாத்துரை சேர்ந்த தண்டபாணி மகன் ஆனந்த்பாபு, 22; இவர், பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, நேற்று முன்தினம் கடத்தி சென்று, திருவண்ணாமலையில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்த்பாபுவை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X