பெண் மாயம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கோவிலுக்கு சென்ற பெண்ணை காணவில்லை என போலீசில் அளிக்கப்பட்டுள்ளது.முத்தியால்பேட்டை, செங்கேணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியகோவிந்து மகள் செல்வி, 57: சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணமாகாதவர். இவர் கடந்த 4ம் தேதி மதியம் 2.௦௦ மணியளவில் அச்சரப்பாக்கம் கோவிலுக்கு சென்றுவருவதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.புகாரின் பேரில்,

புதுச்சேரி : கோவிலுக்கு சென்ற பெண்ணை காணவில்லை என போலீசில் அளிக்கப்பட்டுள்ளது.

முத்தியால்பேட்டை, செங்கேணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியகோவிந்து மகள் செல்வி, 57: சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணமாகாதவர். இவர் கடந்த 4ம் தேதி மதியம் 2.௦௦ மணியளவில் அச்சரப்பாக்கம் கோவிலுக்கு சென்றுவருவதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு 0413 2336066 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X