பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்

Added : நவ 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை செல்ல புதுச்சேரி பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள், பஸ்சில் இடம்பிடிக்க முண்டியடித்தனர்.புதுச்சேரியை சேர்ந்த பலர் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களில் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்காக புதுச்சேரிக்கு கடந்த 4ம் தேதி வந்தவர்கள், 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து நேற்று பணி இடங்களுக்கு புறப்பட்டனர்.இதனால்

புதுச்சேரி : தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை செல்ல புதுச்சேரி பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள், பஸ்சில் இடம்பிடிக்க முண்டியடித்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த பலர் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களில் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்காக புதுச்சேரிக்கு கடந்த 4ம் தேதி வந்தவர்கள், 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து நேற்று பணி இடங்களுக்கு புறப்பட்டனர்.இதனால் புதுச்சேரி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க மக்கள் முண்டியடித்தனர்.ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ் சென்னைக்கு இயக்கப்பட்டாலும், பஸ்சில் இடம் கிடைக்காமல் ஏராளமானோர் தவித்தனர். பஸ்சில் அமர இடம் கிடைக்காததால், பல பயணிகள் நின்றபடி பயணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X