பழங்குடியினருக்கு வீட்டு மனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருக்கு வீட்டு மனை

Added : நவ 08, 2021
Share
செஞ்சி : அஞ்சாஞ்சேரி கிராமத்தில் பழங்குடியினருக்கு பட்டா வழங்குவதற்கான இடத்தை அமைச்சர் மஸ்தான் ஆய்வுசெய்தார்.செஞ்சி அடுத்த அஞ்சாஞ்சேரி கிராமத்தில் குடியிருக்கும் பழங்குடியினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், திண்டிவனம் சப் கலெக்டர் அமித் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது
 பழங்குடியினருக்கு வீட்டு மனை

செஞ்சி : அஞ்சாஞ்சேரி கிராமத்தில் பழங்குடியினருக்கு பட்டா வழங்குவதற்கான இடத்தை அமைச்சர் மஸ்தான் ஆய்வுசெய்தார்.செஞ்சி அடுத்த அஞ்சாஞ்சேரி கிராமத்தில் குடியிருக்கும் பழங்குடியினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது.

இதற்கான இடத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், திண்டிவனம் சப் கலெக்டர் அமித் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அவர்களிடையே பேசி குறைகளைக் கேட்டறிந்தார்.தாசில்தார் பழனி, ஒன்றிய சேர்மன் விஜயகுமார், துணை சேர்மன் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, தி.மு.க., விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாஜி கவுன்சிலர் ரவி, ஊராட்சித் தலைவர் அனுசுயா மணிபாலன் உடனிருந்தனர்.ஆய்வின் போது, பழங்குடியின குடும்பங்களுக்கு அமைச்சர் சார்பில் அரிசி வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X