பொது செய்தி

தமிழ்நாடு

டோல்கேட்டில் நெரிசலின்றி சென்ற வாகனங்கள்

Added : நவ 08, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை நகர பகுதியில் போக்குவரத்தை போலீசார் சீரமைத்ததால், டோல்கேட்டில் வாகனங்கள சீராக சென்றன.தீபாவளி விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து சேலம், மதுரை, திருச்சி, வேலுார், என பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.விடுமுறை முடிந்து சென்னைக்கு நேற்று காலை முதல் சென்று கொண்டிருந்தனர். இதனால்,

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை நகர பகுதியில் போக்குவரத்தை போலீசார் சீரமைத்ததால், டோல்கேட்டில் வாகனங்கள சீராக சென்றன.தீபாவளி விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து சேலம், மதுரை, திருச்சி, வேலுார், என பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.விடுமுறை முடிந்து சென்னைக்கு நேற்று காலை முதல் சென்று கொண்டிருந்தனர். இதனால், உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்தை விட பல மடங்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன.உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாதபடி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் டோல்கேட் அருகே உளுந்துார்பேட்டை நகருக்குள் செல்லும் நான்கு வழிச்சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் சென்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X