இன்றையநிகழ்ச்சிகள்/நவ., 8

Added : நவ 08, 2021
Share
Advertisement
கோயில்கோலாட்ட உற்ஸவம் - அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளுதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.வேல் வாங்குதல்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி, சஷ்டி யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி, சண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, மாலை 6:00 மணி.சஷ்டி 5ம் நாள் - சந்தன அலங்காரம்:சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், மதியம் 3:00 மணி, சஷ்டி பூஜை, கல்யாண விநாயகர் கோயில்,

கோயில்

கோலாட்ட உற்ஸவம் - அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளுதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

வேல் வாங்குதல்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி, சஷ்டி யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி, சண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, மாலை 6:00 மணி.

சஷ்டி 5ம் நாள் - சந்தன அலங்காரம்:சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், மதியம் 3:00 மணி, சஷ்டி பூஜை, கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், காலை 10:00 மணி.

முருகனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15, சஷ்டி பூஜை, மாலை 6:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, முருகனுக்கு பூஜை, காலை 7:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.காசிவிஸ்வநாதர், விசாலாட்சிக்கு அபிஷேகம்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 7:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.

சிறப்புபூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பொது

இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி: அமெரிக்கன்கல்லுாரி, மதுரை, தலைமை: கலெக்டர்அனீஷ்சேகர், பங்கேற்பு: மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், டி.ஆர்.டி.ஏ.,திட்ட அலுவலர் அபிதாஹனீப், சி.இ.ஓ., சுவாமிநாதன், ஏற்பாடு: கல்வித்துறை, காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X