பொது செய்தி

தமிழ்நாடு

அரச மரங்களை காக்கும் இயக்கம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் சித்தர்கூடம் களப்பணி நண்பர் கள் மற்றும் காமாட்சிபுரம், வேங்கடசமுத்திரம் கிராம இயற்கைகளப்பணி நண்பர்கள் சார்பில் அரசமரங்களை காக்கும் இயக்கம் நடந்தது.'அரசம் பிள்ளைகளை' காப்போம் என்ற பெயரில்பறவை எச்சங்களின் மூலம் தெருவோரங்களில், வீடுகளில் இயற்கையாக வளர்ந்திருந்த அரச மரக்கன்றுகளை எடுத்து, பாலிதீன் பைகளில் வளர்த்தனர். அவைகளை நேற்று

திருமங்கலம் : திருமங்கலம் சித்தர்கூடம் களப்பணி நண்பர் கள் மற்றும் காமாட்சிபுரம், வேங்கடசமுத்திரம் கிராம இயற்கைகளப்பணி நண்பர்கள் சார்பில் அரசமரங்களை காக்கும் இயக்கம் நடந்தது.

'அரசம் பிள்ளைகளை' காப்போம் என்ற பெயரில்பறவை எச்சங்களின் மூலம் தெருவோரங்களில், வீடுகளில் இயற்கையாக வளர்ந்திருந்த அரச மரக்கன்றுகளை எடுத்து, பாலிதீன் பைகளில் வளர்த்தனர். அவைகளை நேற்று திருமங்கலத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் அரச மரக்கன்றுகளை நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X