பொது செய்தி

தமிழ்நாடு

திருமங்கலத்திற்கு 140 டன் யூரியா

Added : நவ 08, 2021
Share
Advertisement
மதுரை : திருமங்கலத்தில் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டதால் அடுத்தடுத்து 140 டன் யூரியா அனுப்பப்பட்டதாக வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தர் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் மொத்த வியாபாரம், சில்லரை விற்பனைக்கு என கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உர கடைகளில் 1417 மெட்ரிக் டன் யூரியா இருப்பில் உள்ளது. டி.ஏ.பி. 431 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1026, காம்ப்ளக்ஸ் 4081, சூப்பர்

மதுரை : திருமங்கலத்தில் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டதால் அடுத்தடுத்து 140 டன் யூரியா அனுப்பப்பட்டதாக வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் மொத்த வியாபாரம், சில்லரை விற்பனைக்கு என கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உர கடைகளில் 1417 மெட்ரிக் டன் யூரியா இருப்பில் உள்ளது. டி.ஏ.பி. 431 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1026, காம்ப்ளக்ஸ் 4081, சூப்பர் பாஸ்பேட் 345 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. விவசாயிகளுக்கு தற்போது தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். அடுத்தடுத்து மாவட்டத்திற்கான கையிருப்பு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருமங்கலம் பகுதிக்கு மட்டும் 140 டன் யூரியா அனுப்பியுள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X