பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 173.1 மி.மீட்டர் மழையளவு

Added : நவ 08, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி மொத்தம் 173.1 மி.மீட்டர் மழை பதிவானது.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வைகை அணை, போடியில் தலா 27.8 மி.மீ., மழை பதிவானது. இதுதவிர சோத்துப்பாறையில் 27 மி.மீ., வீரபாண்டியில் 23.2 மி.மீ., ஆண்டிபட்டியில் 16.4 மி.மீ., பெரியகுளத்தில் 12.0 மி.மீ., தேக்கடியில் 11.4 மி.மீ., அரண்மனைபுதுாரில் 10.4 மி.மீ., மஞ்சளாற்றில் 7

தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி மொத்தம் 173.1 மி.மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வைகை அணை, போடியில் தலா 27.8 மி.மீ., மழை பதிவானது. இதுதவிர சோத்துப்பாறையில் 27 மி.மீ., வீரபாண்டியில் 23.2 மி.மீ., ஆண்டிபட்டியில் 16.4 மி.மீ., பெரியகுளத்தில் 12.0 மி.மீ., தேக்கடியில் 11.4 மி.மீ., அரண்மனைபுதுாரில் 10.4 மி.மீ., மஞ்சளாற்றில் 7 மி.மீ., கூடலுாரில் 4.5 மி.மீ., பெரியாறு அணையில் 4.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 1.4 மி.மீட்டர் மழை பெய்திருந்தது. அதன்படி சராசரி மழை அளவு 14.42 மீ.மீட்டர் என கணக்கிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X