பொது செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் தயார் நிலையில் தீயணைப்புத் துறை வீரர்கள்

Added : நவ 08, 2021
Share
Advertisement
நத்தம் : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நத்தம் தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.நிலைய அலுவலர் லட்சுமணன் கூறியது: பருவமழை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ரப்பர் படகுகள், ரோட்டில் விழும் மரங்களை அகற்ற ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நீர் இறைக்கும் பம்புகள்,

நத்தம் : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நத்தம் தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.

நிலைய அலுவலர் லட்சுமணன் கூறியது: பருவமழை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ரப்பர் படகுகள், ரோட்டில் விழும் மரங்களை அகற்ற ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நீர் இறைக்கும் பம்புகள், எமர்ஜென்சி விளக்குகள் போன்ற உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. வீரர்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தயாராக இருக்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X