பொது செய்தி

தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வி வட்டார அளவில் பயிற்சி

Added : நவ 08, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி : இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டாரஅளவில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.கோவிட் காரணமாக 17 மாதங்களாக பள்ளிகள் மூடியிருந்தது. இதனால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் குறைபாடை களைய, இல்லம் தேடி கல்வி திட்டத்தைபள்ளிக்கல்வித்துறை செயல்படுத்துகிறது.கற்பித்தலில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கபள்ளிக் கல்வித்துறை

சின்னாளபட்டி : இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டாரஅளவில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கோவிட் காரணமாக 17 மாதங்களாக பள்ளிகள் மூடியிருந்தது. இதனால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் குறைபாடை களைய, இல்லம் தேடி கல்வி திட்டத்தைபள்ளிக்கல்வித்துறை செயல்படுத்துகிறது.கற்பித்தலில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கபள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த முதற்கட்ட பயிற்சி வகுப்பில், மாவட்ட குழு உறுப்பினர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.வட்டார அளவில் நவ. 9 முதல் இரு கட்டங்களாக பயிற்சி வகுப்புகள்நடக்க உள்ளது.இதில் குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பர். பங்கேற்பாளருக்கு உணவு, டீ, சிற்றுண்டி,பயணப்படி வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X