தமிழகத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக 4 பேர் உயிரிழப்பு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை: தமிழகத்தில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 4 பேர் உயிரிழந்ததாக பேரிடம் மீட்புத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தத்தளித்து வரும் சென்னையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு

சென்னை: தமிழகத்தில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 4 பேர் உயிரிழந்ததாக பேரிடம் மீட்புத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.



latest tamil news


கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தத்தளித்து வரும் சென்னையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.


latest tamil news


அங்கு நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது; ‛ தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக இது வரை 4 பேர் பலியாகி உள்ளனர். 47 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. சுமார் 260 வீடுகள் பாதிப்பு அடைந்தன. திடீரென்று ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
08-நவ-202114:05:24 IST Report Abuse
raja இப்படித்தான் மக்கள் நரக வேதனையை அனுபவிக்க வேண்டும் .....
Rate this:
Cancel
AarKay - Madurai,இந்தியா
08-நவ-202112:00:59 IST Report Abuse
AarKay தமிழகத்தை வெனிஸ் நகரமாக்க போராடும் விடியல் அரசு. "இல்லம் தேடி வெள்ளம்". அந்த தமிழ்நாடு வெதர்மேனை கண்டா வரச்சொல்லுங்க..
Rate this:
raja - Cotonou,பெனின்
08-நவ-202114:08:49 IST Report Abuse
rajaசரியா சொன்னீங்க ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X