சிவகங்கையில் பாதாள சாக்கடை நிரம்பியது

Added : நவ 08, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி வெளியேறி தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பாரதிநகர் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான மேன்ேஹால் அமைக்கப்பட்டுள்ளது. இது தாழ்வான பகுதியாக இருப்பதால் இப்பகுதி மேன்ேஹால் நிரம்பி

சிவகங்கை : சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி வெளியேறி தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பாரதிநகர் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான மேன்ேஹால் அமைக்கப்பட்டுள்ளது. இது தாழ்வான பகுதியாக இருப்பதால் இப்பகுதி மேன்ேஹால் நிரம்பி சாக்கடை கழிவு நீர் ஊற்றுறெடுத்து ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு துர் நாற்றம் வீசுகிறது. இப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மக்கள் தெரிவித்தாவது: பல மாதங்களாக பாதாள சாக்கடை கழிவு நீர் நிரம்பி வெளியேறி தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கு வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாய நிலை உள்ளது. அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இப்பகுதியில் வசிக்க முடியாத நிலை உள்ளது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் வெளியேறுவதைநிறுத்த வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X