பொது செய்தி

தமிழ்நாடு

காசநோய் பயிற்சி முகாம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் காசநோய் பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.தலைமை டாக்டர் செந்தில்ராஜ்குமார்,முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர்மோகனபாலன் முன்னிலை வகித்தனர்.முகாமில் காசநோய் அறிகுறிகள், அதற்கான மருந்து குறித்தும், காசநோய் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு ரூ.500 உதவித்தொகை,விலையில்லா

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் காசநோய் பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.தலைமை டாக்டர் செந்தில்ராஜ்குமார்,முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர்மோகனபாலன் முன்னிலை வகித்தனர்.முகாமில் காசநோய் அறிகுறிகள், அதற்கான மருந்து குறித்தும், காசநோய் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு ரூ.500 உதவித்தொகை,விலையில்லா மருந்துகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X