பொது செய்தி

தமிழ்நாடு

களையெடுக்க ஆட்கள் தட்டுப்பாடு

Added : நவ 08, 2021
Share
Advertisement
சிக்கல் : உத்தரகோசமங்கை, சிக்கல், இதம்பாடல், திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. நெல் வயல்களில் களையெடுக்க விவசாய கூலிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.களைச்செடிகளை பறிப்பதற்கு, காலை 7:00 முதல் மதியம் 1:00 மணிவரை பெண்களுக்கு ஒரு நாள் கூலி ரூ.250 வழங்கப்படுகிறது. நுாறு நாள் வேலைக்கு சென்று விடுவதால் விவசாய வேலைக்கு வருவதில்லை என விவசாயிகள்

சிக்கல் : உத்தரகோசமங்கை, சிக்கல், இதம்பாடல், திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. நெல் வயல்களில் களையெடுக்க விவசாய கூலிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.களைச்செடிகளை பறிப்பதற்கு, காலை 7:00 முதல் மதியம் 1:00 மணிவரை பெண்களுக்கு ஒரு நாள் கூலி ரூ.250 வழங்கப்படுகிறது. நுாறு நாள் வேலைக்கு சென்று விடுவதால் விவசாய வேலைக்கு வருவதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X