ராமநாதபுரம் நேரு நகரில் தேங்கிய  மழைநீரால் பாதிப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
சக்கரகோட்டை : ராமநாதபுரம் நேருநகரில் போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.சக்கரகோட்டை ஊராட்சி நேருநகர் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி., குடியிருப்பில் வடிகால் வசதியின்றி தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. வாகனம் மட்டுமின்றி மக்கள் நடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர். பல நாட்களாக மழைநீர் தேங்கி சாக்கடையாகி கொசுக்கள்

சக்கரகோட்டை : ராமநாதபுரம் நேருநகரில் போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

சக்கரகோட்டை ஊராட்சி நேருநகர் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி., குடியிருப்பில் வடிகால் வசதியின்றி தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. வாகனம் மட்டுமின்றி மக்கள் நடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர். பல நாட்களாக மழைநீர் தேங்கி சாக்கடையாகி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகியுள்ளது.மழைநீரை அகற்றி, ஊரணிக்கு செல்லும் வகையில் ரோட்டை செப்பனிட ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X