பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.டி.பி.ஐ., தேர்தல் ஆலோசனை கூட்டம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமை வகித்தார்.மாவட்ட துணை தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் அப்துல்ஜமீல்,மாவட்ட செயலாளர் ஆஷாத், பொருளாளர்அசன்அலி, செயற்குழு உறுப்பினர் நவர்ஷா முன்னிலை வகித்தனர். மக்கள்தொடர்பு அலுவலர்

ராமநாதபுரம் : நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமை வகித்தார்.மாவட்ட துணை தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் அப்துல்ஜமீல்,மாவட்ட செயலாளர் ஆஷாத், பொருளாளர்அசன்அலி, செயற்குழு உறுப்பினர் நவர்ஷா முன்னிலை வகித்தனர்.

மக்கள்தொடர்பு அலுவலர் நஜ்முதீன் தொகுத்து வழங்கினார். செயலாளர் ஹனீப் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது பங்கேற்றார். மாநில செயற்குழு ஜமீலுன் நிஷா பங்கேற்றனர். கிழக்கு மாவட்ட தலைவர் பரஹ்கத்துல்லா,மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X